07-02-2003, 01:25 PM
P.S.Seelan Wrote:மதி அடிமைச் சுகத்தில் குளிர்காய்தவர்கள் எப்படியும் வாழலாம் என்று எண்ணுபவர்கள். இப்படியான அசிங்கங்கள் என்று ஆக்கிரமிப்புப்படை யாழ் மண்ணை மிதித்ததோ அன்றே ஆரம்பம். அதற்கு முன் இந்த மாதிரியான அசீங்க காரியங்கள் எமது பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நடக்கவில்லை. நடக்க விடவும் இல்லை. இரவிரவாக எந்த சமயமானாலும் பயமின்றி நாம் நடந்து திரிந்த அந்தக்காலம் நெஞ்சை விட்டகலாது. அச்சம் பயமின்றி வாழ்ந்த அந்த நாட்;கள் மீண்டும் வருமா? வரும் நிச்சயம் வரும். அன்று எல்லாத் தவறுகளும் காணமல் போய்விடும் என்பது நிச்சயம்.இன்று தவறு செய்து கொண்டிருப்பவர்களும் தமது தண்டனைகளுக்கு ஆயத்தமாகட்டும்.மேலே எழுதியுள்ள கருத்தை.. கிரகித்து.. வாசித்து.. பின்னர் கருத்து எழுதுங்கள்.. தேவையானபோது..கட்டிப்பிடிப்பதும்.. சிங்களவனை.. தேவையில்லாதபோது..எட்டி உதைப்பதும்.. சிங்களவனை.. அடித்துச் சித்திரவதைசெய்வது.. துரத்தியடித்ததும்..நம் தமிழினத்தை.. அடக்க நினைப்புவும் தமிழினத்தை.. சிங்களவனையல்ல.. கொன்று குவித்தது.. நம்மினத்தை.. தம்..கருத்துக்கூறிய ஒரே காரணத்துக்காக .. எத்தனைபேரை.. எத்தனை தமிழரை.. இதுதான் சுதந்திரமா...??? தமிழருக்குள் துப்பாக்கிக் கலாச்சாரம்.. வரும்வரை.. அத்தனையும் ஒழுங்காகத்தான்.. இருந்தது.. நடந்தது.. கல்லு எறிந்தவர்கள்.. துப்பாக்கி து}க்கி ஆரம்பித்துவைத்த அழிவு.. தெடர்கின்றது..
நன்றி.. வணக்கம்.

