03-27-2004, 06:19 PM
<span style='font-size:30pt;line-height:100%'>மட்டக்களப்பு அரச அதிபர் ஆர்.மௌனகுரு இனந் தெரியாதவர்களால் பிள்ளாயாரடி பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில், கொழும்புக்கு, ஹெலிகொப்படர் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தழும்பல் நிலையில் இருப்பதாக BBC News கூறுகிறது.</span>
மட்டக்களப்பு தழும்பல் நிலையில் இருப்பதாக BBC News கூறுகிறது.</span>

