07-02-2003, 01:17 PM
சீலன் சொல்வதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் தாத்தா
நான் அறிந்த வரையில் அறியும் வயதில் சிங்கள இராணுவத்தினதும் இந்திய இராணுவத்தினதும் ஆக்கிரமிப்பில்தான் வாழ்ந்தேன். அப்போது இரவில் திரிவது ஏன் பகலில் கூட தனியே போக பயம். அதே நிலைதான் இன்றும் இருக்கின்றது.
இடைப்பட்ட காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ் குடாநாடு இருந்தபோது எந்தவித பயமும் இன்றி எந்தவித பிரச்சினைகளும் இன்றி தனியே எங்கும் போய்வரக்கூடியதாக இருந்தது. அந்த நிலை அந்த சுதந்திரம் அந்த அமைதி அந்த நிம்மதி இன்றும வேண்டும் . இன்று என்னதான நடந்தாலும் உறங்கும்போது யாராவது உலுப்புவார்களா என்று பயந்து உறங்க முனைவதால் உறக்கம் எட்டி உதைத்துவிட்ட எங்கோ போய்விடுகின்றது;

[b] ?