03-27-2004, 12:41 PM
kuruvikal Wrote:[b]<span style='color:red'>12 வயதுச் சிறுமி ஈ.பி.டி.பி உறுப்பினரால் பாலியல் வல்லுறவு
நேற்று மதியம் கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைச் சேர்ந்த பன்னிரண்டு வயதுச் சிறுமியான அலிஸ்ரன் ரேமன் அஐந்தினி, கரம்பொன் சிறிய புஷ்பம் மகளிர் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் வழியில் அருகிலிருந்த பற்றைக்காட்டிற்குள் இழுத்துச் செல்லப்பட்டு ஊர்காவற்துறை முகாமைச் சேர்ந்த ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என்பவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அறிந்த ஊரவரும், உறவினர்களும் ஊர்காவற்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அஐந்தினியின் தந்தை ரேமனை காவல்துறையில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறும்படியும் அல்லது பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்றும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி முக்கியஸ்தருமான மதனராஐனால் சிறுமியின் பெற்றோர் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இச்சம்பவம் இப்பகுதி மக்களின் மனவுணர்வுகளில் பெரும் பாதிப்பையும் கோபாவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. </span>
<span style='font-size:25pt;line-height:100%'>அட அங்கையும் பிரேமானந்தாக்களா...இரண்டும் 'ஆனந்தா' கும்பல் ஆச்சே....! :roll: </span>
<span style='font-size:19pt;line-height:100%'>பெண்ணியமே.... எனும் மாயையே நீ எங்கே...உன் கூச்சல் என்னவாச்சு...மேடையோடும் காஞ்சிபுரத்தோடும் மகளிர் அமைப்பு அறிக்கைகளோடும் புகழ்தேடலோடும் அடங்கிப் போயாச்சா....????! அந்தப் பிஞ்சுக்கு நடந்ததை நீ கண்டுகொள்ள மாட்டாயே...ரூபவாகினியில் பேட்டி கொடுத்த போது மூஞ்சியே சொன்னது தாடியவன் வால்பிடிக்கும் செல்வியின் குணம்...!</span> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மூலச் செய்தி...நன்றி புதினம்...!
செய்தி உண்மையானால் நிச்சயமாக கிருமா கண்டிக்கப்படவேண்டிய தண்டிக்கப்படவேண்டிய ஒருவர்.
மற்றும் ஒரு செல்வி ஆதரிக்கின்றார் என்பதற்காக எல்லோரையு, குற்றம் சொல்ல முடியாது. ஆண்களையோ பெண்களையோ எதற்கும் ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்ல முடியாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->