03-27-2004, 12:09 PM
BBC Wrote:Eelavan Wrote:இது உண்மையிலேயே அவரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோ அல்லது போட்டுத் தள்ளிவிட்டு கட்டிய கதையோ யாரறிவார்?
யார் கட்டிய கதை எங்கின்றீர்கள் கருணா தரப்பா? அப்படி என்றால் ஐபிசியில் எப்படி வந்தது?
எனக்கும் தெரியாது அப்பிடியும் இருக்கலாம் என்றொரு கோணத்தில் யோசித்ததை சொன்னேன்
கருணா பிடிக்காதவரை சுட்டுவிட்டு தன்னை தாக்க முயற்சித்தார் சுட்டேன் என்று சொல்லியிருக்கலாம் அதனை ஐ.பி.சி வெளியிட்டிருக்கலாம்
\" \"

