03-27-2004, 11:25 AM
BBC Wrote:இதைத்தான் Mind Games என ஆங்கிலத்தில் அழகாக சொல்லுவார்கள்.. இவர்களை மேற்கோள் காட்டி அவர்கள் செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..BBC Wrote:BBC Wrote:கருணா மீது சக போராளி துப்பாக்கிப் பிரயோகம்
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 27 மார்ச் 2004, 7:54 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணா மீது, அவருடன் கூட இருந்த போராளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து கருணா தப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருணாவுடன் இணைந்திருந்த உறுப்பினர், கருணா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற போதும் கருணாவின் பதில் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் செஞ்சுடர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.
கருணாவின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரின் உடலை அவருடைய உறவினருக்கு வழங்குவதற்கு கருணா குழுவினர் மறுத்திருப்பதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
நன்றி - புதினம்
http://www.eelampage.com/index.shtml?id=...134016&in=
இதைபற்றி வேறு ஏதாவது செய்திகள் கிடைத்தால் தாருங்கள்.
Mathivathanan Wrote:Eelavan Wrote:ஐபிஸி செய்தி என்னமாதிரியெண்டது எனக்கெல்லோ தெரியும்.. நெடுமாறனை விட்டிட்டாங்கள் எண்டு நீதிமன்றத்திலையிருந்து அறிக்கை விட்டதும் அடுத்தநாள் நாங்கள்தான் முதலில் சொன்னோம் எண்டு முதல்நாள் செய்தியைமேற்கோள் காட்டி செய்தி சென்னதும்.. ஐபிசியை மேற்கோள்காட்டி புதினம் செய்தி வெளியிட்டதும்.. பிறகு ஒருமாதத்துக்குப்பிறகு இண்டைக்கு விடுறான் நாளைக்கு விடுறான் எண்டு திரும்ப செய்தி சொன்னதும் அப்ப இன்னும் விடேல்லையே எண்டு நான் கேட்டதும் Eelavan.. உங்களுக்கு மறந்தாலும் எனக்கு மறக்காது.Mathivathanan Wrote:சலசலப்புச்செய்தியோ தெரியவில்லை..
ஐபிஸி வானொலியில் சொல்லத்தொடங்கிய நேரத்திலிருந்து எல்லாத்தளங்களும் தேடியும் எந்தத்தடயமும் கிடைக்கவில்லை.. சிறிதுநேரத்துக்கு முன்னம்தான் இணைத்திருக்கிறார்கள்.. உறவுப்பாலச்செய்தியில் பெயர்கூட ஏதோ சொன்னார்கள்.. எதுவாயினும் ஆதாரபூர்வமான செய்தி வெளிவரும்வரை பொறுத்துப்பார்ப்போம்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ம்ம் இது சலசலப்புச் செய்தி போலத் தெரியவில்லை புதினத்தில் போரளி பெயர் செஞ்சுடர் என்றும் வந்திருக்கிறது
அவன் சொன்னான் ஊடகங்கள் சொல்லினம் என்று அனாமதேய செய்திகளை வெளியிடும் தாத்தா
இப்படியான செய்திகள் வரும் போது மட்டும் ஆதாரத்துடனான செய்தி வரட்டும் என்பதன் காரணம் என்னவோ
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Eelavan Wrote:சில விடயங்களுக்கு மறதி தான் மருந்து பல விடயங்களில் அது உதவாது ம்ம் ஏற்றுக் கொள்கிறேன்
இந்த செய்தி வந்து இவ்வள்வு நேரமாகியும் புலிகளின் ஊடகங்களிலோ அல்லது மற்ற ஊடகங்களிலோ ஒன்றுமே சொல்லப்படவில்லை. அதுதான் ஏன் என்று தெரியவில்லை.
:?:
Truth 'll prevail

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&