Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரேமானந்தா "தொண்டு " தொடர்கிறது...!
#6
அட கடவுளே...வெளிநாட்டில இருந்து எங்கையோ ஒரு குச்சிக்க இருக்கிற ஆச்சிரமத்துக்கு பிளேனேறிப் போறத்துக்கு இருக்கிற அறிவு காணாதோ பிராமானந்தா பற்றி அறியவும் அறிந்ததைக் கொண்டு உணரவும்...அவர் அங்க 'பக்தைகளுக்கு' 'ஆசி வழங்கிறார்' உங்க பல பேர் பெண்களுக்கு 'விளிப்பு' ஊட்டப் போகினமாம்...இப்படி எத்தினை சொல்லி இன்னும் எத்தினை பிரேமானந்தாக்கள் பிறப்பெடுக்கப் போகினமோ.....??! :wink:

உதெல்லாம் விளிப்புணர்வுக் கோளாறாத் தெரியல்ல...அதுவும் இந்தக் கணணி யுகத்தில குரங்கே ரீவி கேம் விளையாடுற காலத்தில பெண்கள்.....?????! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:03 AM
[No subject] - by Mathivathanan - 03-27-2004, 11:12 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:13 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:20 AM
[No subject] - by Eelavan - 03-27-2004, 11:27 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:31 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:31 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:35 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:40 AM
[No subject] - by Mathivathanan - 03-27-2004, 11:40 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:43 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:46 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)