Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரேமானந்தா "தொண்டு " தொடர்கிறது...!
#4
kuruvikal Wrote:பிரேமானந்தாவுக்கு அரோகரா பிரேமானந்தாவுக்கு அரோகரா.....போடும் "பக்தைகள்" அவரை நாடிச் செல்லும் வரை...செல்ல விரும்பும் வரை...அவர் அவர்களுக்கு " அருளாட்சி வழங்கும் " சாமியாரே தான்....அவர்தானே பெண்களுக்கு விடுதலையே அளிக்கிறாரே...விண்ணுலக பிரவேசம்.....!

பிரேமானந்தாவுக்கு அரோகரா.... பெண்கள் "எங்கே போகிறார்கள்" என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு....! அதுவும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஒரு அதிதீவிர கூற்றவாளியை நோக்கி...என்னே விளிப்புணர்ச்சி...???!
பேப்பர்காரர் இடைக்கிடை இப்பிடியான செய்தியள் கொண்டுவராட்டில் அவர்களுக்கும் பேப்பர் விக்காது.. நான் அப்படித்தான் நினைக்கிறன்.. பிரேமானந்தா பக்தையாக இருக்கலாம்.. அண்மையில் ஆச்சிரமம் நாடாத்துவதாகக்கூட இருக்கலாம்.. வெளியில்வந்து போவதென்பது நம்பக்கூடியதாக இல்லை..
:!: Idea Arrow
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:03 AM
[No subject] - by Mathivathanan - 03-27-2004, 11:12 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:13 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:20 AM
[No subject] - by Eelavan - 03-27-2004, 11:27 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:31 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:31 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:35 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:40 AM
[No subject] - by Mathivathanan - 03-27-2004, 11:40 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:43 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:46 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 11:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)