03-27-2004, 09:43 AM
அதுமட்டுமில்ல வல்லை இன்று தாயகத்தில மக்களுக்கு இருக்கிற தீர்க்கதரிசனம் கூட உந்த மாற்றுக் கருத்தெண்டு தங்கட பழைய பிரச்சனையளுக்கு புதிசா வியாக்கியானம் கொடுத்து உயிர்ப்பிச்சு பிச்சை எடுக்க நிக்கிற ஒரு கூட்டத்துக்கு இல்ல...இன்னும் கொஞ்சம் அடியும் தெரியாம நுனியும் தெரியாம இருபக்கம் ஒரு பக்கம் எண்டு கொண்டு நேரம் கழிக்குதுகள் இதே களத்தில....அவையட்ட ஒண்டு கேக்கிறம் உங்களுக்கு இங்கு கருத்துச் சுதந்திரம் இல்லை எண்டு கருதினா உங்க எத்தனை தமிழ் தளங்கள் இருக்கு அங்க போய் உதுகள எழுதுங்கோவன்...ஏன் இங்க மட்டும்தான் உங்கட ஆசாமி வித்தைகளைக் காட்டி நிக்கிறியள்...???! :roll:
உலகத்தில ஒருத்தருமே சுதந்திரக் காத்தைச் சுவாசிக்க ஏலாமல் இருக்குறம் எண்டு கவலையோட இருக்க இங்க ஒரு சிலருக்கு தமிழர் தேசியம் பிளவுபட்டு சிதைந்து போறது சுதந்திரக் காற்றாப்படுகுதாம்.... :roll: இவர்கள் உண்மையில் தமிழர்களா...அல்லது...அகதி அந்தஸ்துக்கு மட்டும் தமிழர்களானவையோ.....துரோகிகள் அப்படித்தானே...ஏன் உங்க எத்தினை பேர் அகதி அந்தஸ்து எடுக்க அங்க தாயகத்தில இருந்த வீடுகளையும் நல்ல விலைக்கு வித்துப் போட்டு பெடிபெட்டைகளுக்கு கொழுத்த சீதனத்தில வெளிநாட்டு டாக்குத்தர் மாப்பிள்ளைகளையள் தேட அகதி அந்தஸ்து தேடினவை எண்டதை கணக்கெடுப்பில எடுத்தா நிறையப் பேர் லைனில நிப்பினம்...இவை போராட்டத்துக்கோ தமிழரின் தேசிய இனப்பிரச்சனையாலையோ ஒரு சதமேனும் இழந்திருக்கவும் மாட்டினம்...ஒரு துளி இரத்தமும் சிந்தி இருக்கவும் மாட்டினம்....இவைதான் இப்ப மாற்றுக் கருத்தில கருத்துச் சுதந்திரத்தில மும்மரமா நிக்கினம்....அதுவும் அநியாயங்களுக்கு நியாயம் தேட....உங்க அதே புலியையும் போராட்டத்தையும் சொல்லி அகதி அந்தஸ்து வாங்கினவை இப்ப அதே புலிக்கும் போராட்டத்துக்கும் என்ன செய்யினம்...பல பேர் கொள்ளி செருகி நிக்கினம்....இன்னும் சில பேர் மற்றவனைக் காட்டிக் கொடுத்து தாங்கள் எடுத்த அகதி அந்தஸ்தை மற்றவனுக்கு கொடுக்கக் கூடாதெண்டு சாட்சியும் சொல்லினமாம்...அதில பிழைப்பும் நடக்குதாம்..இவைதான் இப்ப மாற்றுக்கருத்திலையும் மும்மரமா நிக்கினம்.......உள்ள உளவுப் படைகளும் இவைக்கு பணமும் வழங்கி நிக்குதாம்...ஏனெண்டா இவைக்கு மற்றவனும் தன்னை மாதிரி வந்திடுவான் எண்ட பயம்..இவைதான் இப்ப சுதந்திரத்தைப் கருத்துச்சுதந்திரத்தைப் பற்றியும் அதிகம் கதைக்கினம்....அப்படி என்றால் என்ன எண்டு ஒழுங்காத் தெரியுமோ தெரியாது...காரணம் தங்கட அநியாயங்களை மூடி மறைக்க பொய்களை அவிழ்த்துவிட...!
சுயநலவாதிகள் தங்கட நடத்தையாலையே தங்களைக் காட்டிக் கொடுத்திடுவினம்...அதுக்கு மேல ஏன் போர்வைகள் அவர்களுக்கு...சரி இவை சொல்லுறதைக் கேக்க சனம் விரும்புதெண்டா என்ன சும்மா ஒரு 35 டொலரைககட்டி ஒரு களத்தை நடத்தி தங்கட சுதந்திரத்தைக் காட்டலாமே...ஏன் மற்றவையின்ரைக்க வந்து குழப்பிக்கிக் கொண்டு நிக்க வேணும்....??????! இது என்னத்தைக் காட்டுது இவை மாற்றுக் கருத்தெண்டு உள்ளதைக் கெடுத்து எதிரிக்கு வால்பிடிச்சு எலும்புத் துண்டு பொறுக்க நிக்கினம் எண்டதை....! இவர்கள் உண்மையில் தமிழர் தேசியத்தின் எதிரிகள்...துரோகிகள்....! :!:
:twisted: :evil:
:oops:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>