07-02-2003, 12:39 PM
நன்றி சேது தாங்கள் கொடுத்த இணையதளத்தில் நிறையப் படிக்க உள்ளது. உங்கள் உதவிக்கு நன்றி. இனி கண்ணெரிபவரைப் பற்றி கொஞ்சம் கவனிப்போம். மதி நீங்கள் தான் போகும் களம் எல்லர் எரிந்து விழுந்து கொண்டு பதிலெழுதுகின்றீர்கள். என்ன தான் அளவாக அரைத்து விருந்து கொடுத்தாலும் அவைகள் நோய்கு மருந்து கொடுத்தற்குச் சமனாகது. உலகம் ஒரு ஜனநாயக போர்வையுடன் உள்ள அரசாங்கத்தை எதிர்க்கக் கூடாது என்ற நோக்கத்துடன் ஒரு சில வரைமுறைகளுக்காய் தவறுகளுக்குத் துணை போகின்றன. இது எமது விடயங்களில் நிறைய நிதர்சனமான கண்கூடூ. ஆயினும் உண்மைகள் உறங்காது. அது சமயம் பார்த்து தனது சுய ரூபத்தை வெளிப்படுத்தும். அது வரை பொறுப்போமா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

