07-02-2003, 10:54 AM
Karavai Paranee Wrote:தாத்தா அடிக்கடி நீங்கள் முன்பு அப்படி இருந்தோம். இப்படி இருந்தோம் . நீங்கள்தான் எல்லாவற்றையும் தொடக்கினீர்கள் என்று கதை விட்டீர்கள். தற்போது என்ன வென்றால். . .
சூரியன்.கெம்மில் 24 மணிநேரம் என்ற தலைப்பில் நீலவண்ணன் எழுதியதை பார்க்கும்போது நீங்கள்தான் எல்லாவற்றையும் தொடக்கியதுபோல அல்லவா இருக்கின்றது. உண்மையில் யார்தான் தொடக்கினார்கள் என்பதை அதைப்பார்த்து படித்து புரிந்துகொள்ளுங்கள். அமைதி சுதந்திரம் சந்தோசம் எல்லாமே அந்த இரவில்தான் பறி;க்கப்பட்டது என தெரியவருகின்றது.
தாத்தா உண்மையை சொல்லப்போனால் அந்த கட்டுரையை வாசிக்கும்வரை எனக்கு; அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது.
நன்றி பரணி;; சூரியன் கொம்முக்குப்போய் அதைப்படித்துத்தான்.. ஏதாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றால்.. நான் பிறந்து வளர்ந்து கண்ட அனுபவித்தவற்றை எங்குகொண்டுபோய் என்ன செய்வது..?
ஆயதத்துடன்வந்து.. அடக்குமுறை அரசியல்செய்யாதகாலத்தில்.. வளர்ந்தவர்களுக்கு.. சுதந்திரமாக கிராம.. நகர.. மாநகர.. மாகாண.. நாட்டுத் தேர்தல்கள்.. சுதந்திர.. மக்களால்.. தேர்வுசெய்யப்பட்ட நேரத்தில்.. கண்டவற்றை.. அறிந்தவற்றை.. உணர்ந்தவற்றை.. எங்கு கொண்டு போய்.. என்ன செய்வது.. கிராமத்தில்.. விழாக்கள்.. நாடகங்கள்.. கலைநிகழ்ச்சிகள்.. விளையாட்டுப்போட்டிகள்.. பாடசாலைகள்.. அலுவலகங்கள்.. நு}லகங்கள்.. அபிவிருத்தி..சபைகள்.. எதுவும் இயங்கவில்லை..என்று சொல்கின்றீர்களா.. அப்போது நாம் அடிமையாகத்தான் செயற்பட்டோமா..?
இல்லை.. இராணுவத்தினர் வந்து அடித்து.. பிடித்து.. துன்புறுத்தி.. சித்திரவதைசெய்து.. கற்பழித்து.. நையப்புடைத்து.. மானபங்கப்படுத்தினார்களா..?
நாடு சட்டம்.. விதிமுறைகள்.. என்று இருக்கும்போது.. ஒழுங்கு முறை இருந்தது.. அதை அகிம்சை முறையில்.. தீர்க்கக்கூடிய.. வழியும்.. இருந்தது..
உதாரணத்துக்கு.. நமது பிரதான.. வானொலியில்.. போன ஒரு.. நிகழ்ச்சி பற்றி குறிப்பிட.. விரும்புகின்றேன்..
வானொலித் தகவல் மையம் நிகழ்ச்சியில் கொக்கட்டிச்சோலை படுகொலைகளை நினைவுகூர்ந்து ஒரு நிகழ்ச்சி நடாத்தினார்கள். வுந்ததோ இருவர், அவர்களில் ஒருவர்கூட மட்டக்களப்புப் பகுதியிலிருந்து வரவில்லை, மாறாக யாழ் குடாநாட்டுப் பகுதி திருநெல்வேலியிலிருந்து ஒருவரும் மானிப்பாயிலிருந்து ஒருவரும் வந்திருந்தனர். அதிலும் வந்தவரில் ஒருவர் திருநெல்வேலி சந்தியில் சிங்கள ராணுவ(83சலவரஆரம்பம்) படுடிகாலைகளையும் யாழ் வளாகத்தில் ஹெலியில் வந்திறங்கிய இந்திய இராணுவ பாடுகொலைகளையும் நினைவு கூர்ந்து அதனால் அந்த சுற்றாடலில் ஏற்பட்ட விளைவுகள் கெடுபிடிகள் பற்றி எடுத்தரைத்தார்..
அது எதைக்காட்டுகின்றது.. ஒரு மணித்தியாலமாக படுகொலையை நினைவுகூரச்சொல்லி.. அழைப்பு விடுத்தும்.. வந்தவர்.. கூறியது..என்ன..?
உங்களது.. கருத்துக்கே.. வருவோம்.. கடந்த ஒன்றரை வருடங்களாக.. என்ன செய்தோம்.. எதைக்கேட்டோம்.. ஏன்.. நிதிவழங்கும் மகாநாட்டைப் பகிஸ்கரிக்கும்போதுகூட.. கூடிய பங்களிப்புடனான.. இடைக்கால நிர்வாகக் ..கட்டமைப்புத் தரவேண்டும் என்றுதானே.. அறைகூவல்.. விடுத்தோம்.. அதற்கு.. அவர்கள்.. ரோக்கியோவில்வைத்து.. உலகுக்குக் கொடுத்த.. பதில் என்ன..?
இங்கு .. முட்டாள்.. யார்.. புத்திசாலி.. யார்.. அந்த வெற்றித்தினம்.. இந்த வெற்றிக்கேடயம்.. எல்லாம்.. பேச்சளவில்.. மூன்றுநாள்.. வெற்றி விழா.. வேற்றுமொழிப் பத்திரிகையில் எங்காவது.. ஒரு மூலையில்..தமிழ்நாட்டுப் பத்திரிகையில்..
நன்றி.. வணக்கம்.

