07-02-2003, 09:29 AM
இமைக்க மறந்து
என்னை வெறிக்கும் இளைய மலரே
அலையும் உன்தன் குழல்களில்
என்னை தொலைக்கின்றேன்
அள்ளி அணைத்து
அன்பொழுக கதைகள் சொல்ல
அருகினில் நீ இல்லை
செல்லமாய் அடித்து
சின்னதாய் கிள்ள
என்னருகில் நீயும் இல்லை
என்னை வெறிக்கும் இளைய மலரே
அலையும் உன்தன் குழல்களில்
என்னை தொலைக்கின்றேன்
அள்ளி அணைத்து
அன்பொழுக கதைகள் சொல்ல
அருகினில் நீ இல்லை
செல்லமாய் அடித்து
சின்னதாய் கிள்ள
என்னருகில் நீயும் இல்லை
[b] ?

