03-26-2004, 12:38 PM
அமெரிக்கர்களுக்கும் வளர்சி அடைந்த நாடுகளும் (பழையகாலத்தில் நேரேயே போய் சுறண்டினார்கள்) அப்பயும் இப்பயும் வடிவாக வறியநாடுகளில் இருந்து வளங்களையும் அறிவுகளையும் (இப்ப இருந்த இடத்தில் இருந்தே) சுரண்டி கொண்டுள்ளார்கள் இவைகளில் அவர்கள் என்றுமே கெட்டிக்காரர்தான்.....
அப்பவும் எம்மவர் அவர்களுக்கு உதவினார்கள் ஆனால் இப்பவும் தான்... என்ன செய்வது.... அவர்களும் வாழத்தெரிந்தவர்கள் நமது படித்தவர்களும் வாழத்தெரிந்தவர்கள்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->