07-02-2003, 09:25 AM
இள நங்கை அழகினிலே
கிறங்கி நின்றேன் நேற்றுவரை
உன் அழகு கண்டதுமே
அவ் அழகு நான் மறந்தேன்
நிலவது அழகென்று வானையே காதலித்தேன்
உன் வதனம் கண்டபின்பு என்னை நான் தெளிந்தும் வைத்தேன்
<img src='http://www.babyzone.com/features/cards/images/fineartcard1thm.jpg' border='0' alt='user posted image'>

[b] ?