03-26-2004, 12:23 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>பல்கலைக்கழக விரிவுரையாளர் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கண்டனம் </span>
கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியர் வேதநாயகம் திருச்செல்வத்தின் மீது நடாத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.
தற்போது நிலவும் சமாதான சூழலிலும் தமிழ் மக்கள் பங்கேற்கவிருக்கும் தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் குறிப்பாக கல்விச் சமூகத்தை இலக்குவைக்கப்பட்ட வகையில் இது சமூக விரோதிகளால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி என நாம் கருதுகிறோம்.
மட்டு-அம்பாறை மக்களும் பல்கலைக்கழக சமூகமும் இத்தகைய செயல் குறித்து மிகவும் விழிப்பாகவும், அவதானமாகவும் இருக்கவேண்டும் என்றும் ஒட்டுமொத்த சமூக நலனைக் கருத்தில் கொண்டு அமைதி பேண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி புதினம்...!
------------------------------------------------------

shanthy Wrote:kuruvikal Wrote:கிழக்குப் பல்கலைக்கழக துறைப்பீடாதிபதி மீது செய்யப்பட்ட வன்செயலை தமிழ் மக்களின் கல்விச் சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்...அது மட்டுமன்றி செய்திஸ்தாபனங்கள் சகட்டுமேனிக்கு இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்...பொதுமக்களும் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்....!
இப்படியான ஒரு குழப்ப நிலையில் ஒரு பேராசிரியர் மீது வன்முறைக்களைக் கட்டவிழ்த்துவிடும் அளவிற்கு புலிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.....என்பதையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்...!
புலிகளும் இவற்றைத் தெளிவுபடுத்துவதுதான் அவர்கள் மீது சந்தேகங்கள் செல்வதைத் தடுக்கும்....!
எய்தவன் இருக்க அம்பை நோகும் செய்திஸ்தாபனங்களுக்கு யார் கொடுத்தார் சர்வதேச அங்கீகாரம்....!அதுவும் மட்டக்களப்பில் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுப்பட்டிருக்கும் வேளையில்....இப்படியான கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைக்கும் அமெரிக்க செய்திஸ்தாபனங்கள் தான் உலகின் பிரச்சார பீரங்கிகள் என்றால் உலகின் செய்தித்துறையின் தற்போதைய நிலை கவலைக்கிடமானதே....!
:evil: :roll:
http://tamilwebradio.com/m18.htm
:roll: :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>