07-02-2003, 09:20 AM
கண்ணிற்கு இனிய காட்சி தந்தீர் நன்றி
குதி உயர பெண்டிர் குணமும் உயரும் என்று
இளங்கவி ஒருவன் அன்றுரைத்திருந்தான்
இங்கு குதி உயர்ந்தததினால் பின் விளைவுகள் பல உண்டு கண்டீரோ...
[quote=sOliyAn]எடுத்ததற் கெல்லாம் செருப்பெனப் பகரும்
மொழிகளும் இன்று
மவுசாய் மாறினவோ?
உருவங்கள் தேய்ந்து செருப்புகள் இன்று
உணர்வாய் இதயத்திலோ?

[b] ?