07-02-2003, 09:16 AM
ஆஹா
கபிலன் நன்றாக கவி புனைகின்றார்
மரபாய் புனைய முயல்கின்றார்
மதுக்குப்பி கண்டவுடன்
மருவுகின்றன வார்த்தைகளும்....
பறவைகாள் பெண்டிற்கொப்பாய்
மதுவை வைத்துவிட்டார்
இனி மாதுக்கள் வந்து இங்கு
மல்யுத்தம் புரிவரோ. . .
மது அருந்தும்போதுதான் மதி மயங்கும்
மாதுக்கள் பார்வையிலேயே மயக்கிவிடுவாரே......
கபிலன் நன்றாக கவி புனைகின்றார்
மரபாய் புனைய முயல்கின்றார்
மதுக்குப்பி கண்டவுடன்
மருவுகின்றன வார்த்தைகளும்....
பறவைகாள் பெண்டிற்கொப்பாய்
மதுவை வைத்துவிட்டார்
இனி மாதுக்கள் வந்து இங்கு
மல்யுத்தம் புரிவரோ. . .
மது அருந்தும்போதுதான் மதி மயங்கும்
மாதுக்கள் பார்வையிலேயே மயக்கிவிடுவாரே......
[b] ?

