03-26-2004, 12:34 AM
இதிலே எனது எண்ணத்தையும் கூற ஆசைப்படுகிறேன். கருத்துக்கள் என வரும்போது இரு பக்கக் கருத்துக்களும் வரத்தான் வேண்டும். ஆனால் அதிலே சரி பிழைகளை உய்தறிவது வாசகனின் கடமை. சம்மா வாசிக்கும் கருத்துகள் எல்லாம் சரி என்ற ரீதியில் உள்வாங்கக் கூடிய நிலையில் ஒரு வாசகன் இருப்பானேயானால் அவனால் எவருக்குமே பிரயோசனமில்லை.
ஆக, கருத்துக்கள் யாழில் பதிவாவதை அனுமதிக்கத்தான் வேண்டும். இன்றில்லாவிட்டாலும் நாளை ஒரு நாள் இவற்றைப் பார்க்கும்போது அவை ஒரு படிப்பினையாகக்கூட அமையலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

.