07-02-2003, 09:05 AM
மதுகண்டமாத்திரத்தில் மதியையா மதிநுட்பமாய் கவிபாட எழுந்தனரோ..
இத்தனை ரகப் பழரசத்தை ஒருசேர மாந்தினால்
கொப்பிழக்கப் பாயும் நிலையன்றோ தோன்றும்..
இத்தனை ரகப் பழரசத்தை ஒருசேர மாந்தினால்
கொப்பிழக்கப் பாயும் நிலையன்றோ தோன்றும்..