03-25-2004, 09:34 PM
BBC Wrote:<img src='http://www.dailymirror.lk/2004/03/26/imgs/cartoonl.eps.gif' border='0' alt='user posted image'>
நன்றி - டெய்லி மிரர்
சந்திரிகாவின் கட்சி இரண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒன்று இனவாத ரீதியில் சிங்களவர்களை திருப்திப்படுத்தவும் மற்றது கடுமையற்றதாக தமிழர்கள், முஸ்லீம்கள் வெளிநாடுகளை திருப்திப்டுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சந்திரிகா - ரணில் பற்றி கொழும்பில் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் எப்படியான அபிப்பிராயம் உள்ளது. கொழும்பில் உள்ள நீங்கள் இப்படி சாமம் சாமாக விழித்திருந்து பல கருத்துக்களைத் தருகின்றீர்கள்.அப்படியே கொழும்புச் செய்திகளையும் விலாவரியாக இல்லாதுவிட்டாலும் சுருக்கமாகத் தாருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b>
?
?</b>-
?
?</b>-

