07-02-2003, 05:05 AM
தாத்தா அடிக்கடி நீங்கள் முன்பு அப்படி இருந்தோம். இப்படி இருந்தோம் . நீங்கள்தான் எல்லாவற்றையும் தொடக்கினீர்கள் என்று கதை விட்டீர்கள். தற்போது என்ன வென்றால். . .
சூரியன்.கெம்மில் 24 மணிநேரம் என்ற தலைப்பில் நீலவண்ணன் எழுதியதை பார்க்கும்போது நீங்கள்தான் எல்லாவற்றையும் தொடக்கியதுபோல அல்லவா இருக்கின்றது. உண்மையில் யார்தான் தொடக்கினார்கள் என்பதை அதைப்பார்த்து படித்து புரிந்துகொள்ளுங்கள். அமைதி சுதந்திரம் சந்தோசம் எல்லாமே அந்த இரவில்தான் பறி;க்கப்பட்டது என தெரியவருகின்றது.
தாத்தா உண்மையை சொல்லப்போனால் அந்த கட்டுரையை வாசிக்கும்வரை எனக்கு; அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது.

[b] ?