07-01-2003, 11:25 PM
<img src='http://www.wine-gift-deliveries.com/wine-delivery-images/wine-bottles-2.gif' border='0' alt='user posted image'>
பெண்டிற்கொப்ப
அழகு புட்டிகளே
குணத்தாலும் அவரை ஒத்து
மெல்லக் கொல்லும் விடமானீர்!
அன்றில்
மதி இழக்க வைத்து
மதிப்பிழக்க வைக்கும்
அவற்கொப்ப
வஞ்சகம் கொண்டது தான் ஏன்?!
பெண்டிற்கொப்ப
அழகு புட்டிகளே
குணத்தாலும் அவரை ஒத்து
மெல்லக் கொல்லும் விடமானீர்!
அன்றில்
மதி இழக்க வைத்து
மதிப்பிழக்க வைக்கும்
அவற்கொப்ப
வஞ்சகம் கொண்டது தான் ஏன்?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

