07-01-2003, 11:17 PM
கபிலன் Kabilan Wrote:மதி ஐயா என்ன சொல்லவருகிறீர்கள். குரங்கு என்பது மட்டும்தான் விளக்கமாகவுள்ளது. மற்ற வார்த்தைககள் ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லையே. புரியும்படியாக எழுதுங்கள். திட்டுதல் மடஇடம் கருத்தாகுமா?நன்றி கபிலன்..
உங்களுக்கு விளங்கவில்லை என்பது.. மனவருத்தத்துக்குரியது.. இந்தக் கருத்துக்களத்தில் பலரும் பலவிதமாகக் கருத்து எழுதுகிறார்கள்.. அவரவருக்கு.. அவரவர்.. பாஷையில்; எழுதும்போதுதான்.. புரிகின்றது.. அதனால்த்தான்.. எழுதியவர் பாஷையிலே.. பதிலும் அமைந்தது.. திட்டல் ஒன்றுமில்லை..தமிழீழம்.. கருத்திலுள்ள கருத்துக்களை வாசித்துப்பாருங்கள.. நான் எழுதியிருப்பது.. அவர்களுக்குப் புரிவதுபோல.. உங்களுக்கும் புரியும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

