03-25-2004, 04:38 PM
BBC Wrote:kuruvikal Wrote:BBC Wrote:kuruvikal Wrote:இவை தொடர்பாக பல நூல்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள்...இவற்றை எல்லாம் ஒரு காலத்தில் படித்திருந்தோம்...இப்போ அவை பற்றி அதிகம் கவனம் இல்லை...! பழையவற்றை மீண்டும் கிளறுவது அவசியமற்றது...நாம் ஓர் உதாரணத்துக்கு அங்கு சொன்னோம்...! அது உதாரணமானாலும் உண்மைகள் இருக்கு...!
எதுக்கும் நெடுமாறன் ஈழப்போராட்டம் தொடர்பாக 90களின் முற்பகுதியில் எழுதிய சில நூல்கள் கிடைக்கப்பெற்றால் வாசியுங்கள்....ஈழப்போராட்டத்தின் இரசியக் கரங்கள் பற்றி அறிய முடியும்....! எங்களிலும் கூட ஈழப்போராட்டம் பற்றிய ஒரு தெளிவை <b>ஏற்படுத்தியது நெடுமாறனின் நூல்கள் என்றால் அது மிகையல்ல</b>...!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
BBC Wrote:kuruvikal Wrote:உங்களுக்குத் தெரிஞ்சது பலது புலி எதிர்ப்பாத்தான் இருக்கு...ஏன் லங்காப்புவத்துக்குப் பக்கத்திலயே இருந்தனியள்....நிதர்சனம் தரிசிக்கல்லப் போல....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் தெரிந்ததை சொன்னேன். நிதர்சனம் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால்தானே அறியலாம். முடியாது என்று சொன்னால்?
kuruvikal Wrote:'நிதர்சனம்' தெரியாதவர்கள் சமகால ஈழத்தமிழராய் இருக்கத் தகுதி அற்றவர்கள்...அவர்களுக்கெல்லாம் நாம் விளக்கமளிப்பதால் எந்தப் பயனும் இல்லை...!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு தெரியாததை தெரியாது என்று கேட்டறிந்துதான் பழக்கம். அந்த விஜிதரன் சம்பவம் பற்றி எனக்கு தெரிந்த்தை சொன்னேன். நீங்கள் அப்படி இல்லை நிதர்சனம் தெரியாதா என்றீர்கள். எனக்கு தெரியாத நிதர்சனத்தை நீங்கள் சொன்னால்தானே தெரிந்து கொள்ளலாம். அதையும் நீங்கள் செய்ய முடியாது என்று சொல்கின்றீர்கள். அப்போது எப்படி அறிந்து கொள்ள முடியும். அதனால் ஈழத்தமிழராய் இருக்க தகுதி இல்லை எங்கின்றீர்கள் பரவாயில்லை. மற்றொருவர் சொல்லி தகுது வந்துவிடுமா இல்லை போய்விடுமா?
நெடுமாறனின் புத்தகத்தை படித்து தெளிவு பெற்றதாக் கூறும் நீங்கள் தெரியாதவர்களுக்கு சொல்ல மறுப்பது ஆச்சரியமாக உள்ளது. நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால் தான் மற்றவர்கள் அறிய முடியும்.
எது அவசியமோ அதை அறியவைப்பதே விவேகம்....! காலத்தால் அவசியமற்றதை அறியவைப்பதில் எம்மளவில் எம் நேரத்தைச் செல்விட விருப்பமில்லை....இல்லை அறிய வேண்டும் என்று ஆவல் இருந்தால் தேடித்தான் அறிந்து கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்றார்...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எனக்கு தெரிந்தது தவறு என்று சொன்னதாலேயே சரியான தகவல் எது என்று உங்களை கேட்டேன். ஒருவர் ஒன்றை தவறு என்று சொல்லும்போது அவரிடமிருந்து சரியான தகவலை அறிவமுயல்வது மனித இயல்பு. என்னை பொறுத்தவரை நான் மற்றவருடைய தகவல் தவறு என்று சுட்டிகாட்டி அவர் சரியானது எது என்று கேட்டால் தெரிந்ததை நிச்சயம் சொல்வேன்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>எது அவசியமோ அதை அறியவைப்பதே விவேகம்....! காலத்தால் அவசியமற்றதை அறியவைப்பதில் எம்மளவில் எம் நேரத்தைச் செலவிட விருப்பமில்லை....இல்லை அறிய வேண்டும் என்று ஆவல் இருந்தால் தேடித்தான் அறிந்து கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்றார்...!</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: 