07-01-2003, 09:16 PM
S.Malaravan Wrote:83க்கு முதல் அடிமையா வாழந்தவை எங்கடை மூதாதையர். அதுக்கு பிறகு வந்த சுதந்திரத்துக்கான போரை பற்றி புூரண விளக்கம் அல்லாதவர்கள். இங்கு தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்காள். என்னை உள்வீட்டுகாறர் என்று சொல்லுகிறார்கள் இந்த யாழ்கழத்துக்கு புதியவன் வந்ததும் நன்றாவே எழுதிக் கொண்டிருந்தேன். இடையில் குறுக்கிட்டு என்னையும் குழப்பியிருக்கிறார்கள் கோபத்தை வரச் செய்தார்கள் பின்னர் தமது கோபத்தை யாழ்கள பொறுப்பாளர் மீது பாய்கிறார்கள் அப்போது தான் என்னை உள்விட்டார் என்கிறார்கள். இப்படி புலம்பி மற்றவர்களை குளப்புவர்களுக்கு போரட்டத்தின தார்பரியம் என்னவென்று விளங்கும் நான் பக்க சார்பாக கதைக்க வரவில்லை உள்ளதைத்தான சொல்கிறேன் சின்னவயது போரட்டம் பற்றி என்ன தெரியும் என்ற கேள்வி எழலாம் தமிழீழ போரட்டத்தையோ அல்லது இன்று சுதந்திரம் அடைந்திருக்கும் சிலி மற்ரும் எந்த இனத்தவன் சுதந்திரத்துக்காக போராட்டம் நடத்துகிறானோ அதனை அறிவதற்கு வயது ஒரு மக்கிய காரணம் அல்ல ஆhவம் வேட்கை பக்கசார்பற்ர கொள்ளை இப்பபடியானசில இருந்தால் போதும் இதில் கூட சிவற்ரை கொப்பி பண்ணி அதற்க்கு கூட தேவையில்லாமல் கருத்து எழுதுபவர்களும் இருக்கிறார்கள்.இஞ்சாபார்.. முடிச்சுப்போட்ட குரங்கு.. அடிமையில்லாமல்..இருக்கிற குரங்கு.. குய்யோ.. முறையோ.. தினமும்.. கத்தி.. பாயும் விரிச்சு.. எரும்புத்துண்டும்.. பங்கிறைச்சியும்.. நாறவச்சுக்கொண்ட.. வாற குட்டைநாயையும் திரத்திக்கொண்டிருக்கிற பிச்சைக்கு அலையிற குரங்கு.. 83 ஆம் ஆண்டுக்குமுதல் எப்பிடி இருந்தம் எண்டு.. ஒப்பிட்டுப்பார்த்துக் கருத்து எழுதத் தெரியாமல்.. கருத்து எழுத வந்திட்டுது..
நான் கூறுவது ஒரு இனம் சுதந்திரத்திற்காக போராடுகிறது என்றால் அந்த போரட்டத்துக்கான எநஇத தலமையும் அந்த இனத்தின் கலை பண்பாடு என்பவற்ரை சிதைக்க எண்ணாது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சுதந்திரமே தெரியாத குரங்கு.. சென்றி செக்பொயின்ருகள்.. பாஸ்கள்.. தான் சுதந்திரமெண்டு .. சொல்லுற புரங்கு.. கருத்து எழுத வந்திட்டுது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கருத்துச்சொன்னால்.. முடிச்சுப்போட்டு முடிக்க வேணும் என்டு சுதந்திரம் பேசிற குரங்கு கருத்து எழுத வெளிக்கிட்டுது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->