03-25-2004, 02:41 PM
<img src='http://www.yarl.com/news/image_upload/Eelam_2edb.pahee1.jpg' border='0' alt='user posted image'>
தாடிக்காரரின் கொலைகாரக் கும்பலினால் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர்..பகீரதன்...!
யாழ்ப்பாண மண்ணில் தற்போதும் சிறீதர் தியேட்டரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் தாடிக்காரர் ஒருவரின் கீழ் இயங்கும் ஆயுதக் கும்பல் ஒன்றின் அராஜக அரசியலை அம்பலப்படுத்தி வந்த யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கொக்குவில் பகுதியில் வைத்து குறிப்பிட்ட ஆயுதக் குமபலைச் சேர்ந்த குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் பொதுமக்களால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்...! இத்தகவலை யாழ்களத்தின் செய்திப்பிரிவில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம்...!
<b>மக்களுக்காக குரல் கொடுத்து வந்த அவர்களின் பிள்ளைகளாகிய மாணவர்களைத் தாக்கி தங்கள் அராஜக அட்டகாசத்தின் உச்சக்கட்டத்தினை வெளிப்படுத்தி உள்ள குறிப்பிட்ட கும்பலை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்...மக்களே அப்பிரதேசங்களில் வாழும் நீங்களே உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்...அவர்களின் இலட்சியங்களை வென்று கொடுக்க வேண்டும்...எனவே விழித்தெழுந்து துரோகிகளை தூர விரட்டி அடித்து எம் தேசத்தின் புனிதம் காத்து நில்லுங்கள்....!</b>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>