07-01-2003, 07:29 PM
எடுத்ததற் கெல்லாம் செருப்பெனப் பகரும்
மொழிகளும் இன்று
மவுசாய் மாறினவோ?
உருவங்கள் தேய்ந்து செருப்புகள் இன்று
உணர்வாய் இதயத்திலோ?
மொழிகளும் இன்று
மவுசாய் மாறினவோ?
உருவங்கள் தேய்ந்து செருப்புகள் இன்று
உணர்வாய் இதயத்திலோ?
.

