07-01-2003, 01:47 PM
sethu Wrote:நண்றி படத்திற்குhttp://www.babyzone.com/features/cards/images/fineartcard1thm.jpg
கோழியைப் பாரு
காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு
சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு
கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு
நாடே சிரிக்கும்
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய அறிவிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு

