03-24-2004, 02:35 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஏன் <b>குருவிகள் தாங்கள் குழப்பின இடங்களில் எல்லாம் குழப்பினதை ஒத்துக் கொண்டது </b>தாங்கள் இதுவரையும் கண்டதில்லையோ....! நாங்கள் ஆனையும் அல்ல அடிசறுக்க...ஆனா எறும்புகள்....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆனையோ எறும்போ அது எனக்கு தெரியாது. குழப்பிய இடங்களில் ஒத்துக்கொள்வீர்கள் என்று சொல்லி இருக்கின்றீர்கள். இங்கும் ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
நீங்கள் மந்திரம் ஓதுறது எமக்குக் கேட்குது ஆனா நாங்கள் கேட்கிறதா இல்லை...ஆனா மோதலின் மற்ற பலவீனத் தரப்பு உங்களையே நம்பிக் காலம் கழிக்குது நீங்கள் தெளிவா கொடி பிடிக்கிறது வாளி வைக்கிறது என்று எல்லாத்தையும் இங்க வந்தது முதல் செய்யுறியள் எண்டதும் தெரியும்.....அது போதாதே உங்களின் சமாதானம் சமாதானம் என்ற கூச்சலின் தன்மையை...அறிய..!
என்ன மற்றத்தரப்புக்கு பலம் சேர்க்கும் படலம் தொடங்கல்லையோ தேடிப்பாருங்கோ வெட்டி ஒட்ட ஏதாவது கிழிஞ்ச கந்தல்கள் கிடைக்கும்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மந்திரம் எனக்கு தெரியாது. ஆனால் நீஙகள் எப்படியாவது மற்ற தரப்பை உண்ர்ச்சிவசப்பட வைத்து மோதலுக்கு தூண்டுகின்றீர்கள் என்பது மட்டும் தெரிகின்றது.
படிக்கும் போது பிடித்ததைதான் பகிர்ந்து கொள்வேனே தவிர எதையாவது போட்டு அறிவை வெளிக்காட்ட அல்ல. ஏதோ என்னால முடிஞ்ச கிழிந்ததோ கந்தலோ படிக்கின்றேன்.
ஆனையோ எறும்போ அது எனக்கு தெரியாது. குழப்பிய இடங்களில் ஒத்துக்கொள்வீர்கள் என்று சொல்லி இருக்கின்றீர்கள். இங்கும் ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
நீங்கள் மந்திரம் ஓதுறது எமக்குக் கேட்குது ஆனா நாங்கள் கேட்கிறதா இல்லை...ஆனா மோதலின் மற்ற பலவீனத் தரப்பு உங்களையே நம்பிக் காலம் கழிக்குது நீங்கள் தெளிவா கொடி பிடிக்கிறது வாளி வைக்கிறது என்று எல்லாத்தையும் இங்க வந்தது முதல் செய்யுறியள் எண்டதும் தெரியும்.....அது போதாதே உங்களின் சமாதானம் சமாதானம் என்ற கூச்சலின் தன்மையை...அறிய..!
என்ன மற்றத்தரப்புக்கு பலம் சேர்க்கும் படலம் தொடங்கல்லையோ தேடிப்பாருங்கோ வெட்டி ஒட்ட ஏதாவது கிழிஞ்ச கந்தல்கள் கிடைக்கும்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மந்திரம் எனக்கு தெரியாது. ஆனால் நீஙகள் எப்படியாவது மற்ற தரப்பை உண்ர்ச்சிவசப்பட வைத்து மோதலுக்கு தூண்டுகின்றீர்கள் என்பது மட்டும் தெரிகின்றது.
படிக்கும் போது பிடித்ததைதான் பகிர்ந்து கொள்வேனே தவிர எதையாவது போட்டு அறிவை வெளிக்காட்ட அல்ல. ஏதோ என்னால முடிஞ்ச கிழிந்ததோ கந்தலோ படிக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>