07-01-2003, 01:45 PM
P.S.Seelan Wrote:இல்லை இதிலும நாம் ஏமாந்து வி;ட்டோமா என்று என்னத் தோன்றுகின்றது. நாம் மிளகாய் அரைத்தால் அது கறிக்குத் தான் யாருடைய கண்ணையும் பாதிக்கவல்ல. உபயோகமான தகவல்களைத் தாருங்க்ள மதி.ஐயா.. நீங்கள்தான்.. கண்துடைக்கிறாங்கள்.. எண்டு எழுதுறியள்.. நீங்கள்.. மிளகாய்.. அரைக்கிறது.. தெரியுது.. நான் து}ர இருக்கிறன்.. கிட்ட நிக்கிற அவனுக்கு எரியும்தானே..அதுதான்.. துடைக்கிறானாக்கும்.. தெரிஞ்சுதான்.. துடைக்கிறான்.. அதைத்தான்.. சொல்லுறன்.. அவனிலை.. பிழை சொல்லலாமோ?
தேவைக்கு.அளவா.. அரைச்சால்.. எல்லாருக்கும் சந்தோஷமாயிருக்கும்.. அவங்கள்.. அளவா அரைச்சு.. விருந்தும் குடுத்து.. எல்லாம் முறையாச் செய்யிறபடியால்.. உலகம் முழுவதும் வரவேற்பு.. நீங்கள்.. கடலுக்கை கொட்ட.. உலகம் முழுவதும் வரவேற்குது.. ஆனால்.. எல்லாரும் எரியுது.. எண்டு கத்துறவரைக்கும் அரைச்சு.. பிறகு விதம் விதமா.. காரணமும் சொல்ல.. உள்ள தும் பத்திஎரியுது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

