03-24-2004, 01:53 PM
kuruvikal Wrote:<b>குழம்பில் நாங்கள் குழப்பினது கால்வாசி</b>
நீங்கள் இரண்டும் கெட்டான் என்று என்னை சொன்னாலும் நான் ஆத்திரமடைய மாட்டேன். நீங்கள் உங்க கருத்தை சொல்லலாம். ஏதோ கால்வாசியோ அரைவாசியோ நீங்கள் குழம்பு வைப்பதாக ஏற்றுக்கொண்டீர்களே அதுவே போதும். முன்பு என்றால் தர்க்கம் செய்யும் குருவிகள் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லுமாம் (இது களத்தில் மற்றொருவர் எழுதியதுதான்) இப்போது இந்த சிந்திக்க பகுதியை படித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அடைந்திருக்கின்றீர்கள். நல்ல மாற்றம் பாராட்டுக்கள்.
[quote=kuruvikal]
மோதலை முடிவுக்குக் கொண்டு வரவிடாமல் அடிக்கடி சமாதானம் சமாதானம் என்று கொண்டு கருணை பேசி சமாதானம் வந்தவுடனே சமாதான நேரத்தில இரண்டுக்கும் மந்திரமோதி பிறகு மோதவிட்டு குளிர்காய்ந்து கொண்டு தங்களை கருணா மூர்த்திகளாகக் காட்டும் இரண்டும் கெட்டானுகள்...அல்லது அப்பவே மோதலால ஒரு முடிவே வந்திருக்கும்....! அதோட பிரச்சனையும் முடிஞ்சிருக்கும்....!இப்ப விளங்குதோ ஆர் குழம்பு கூட வைக்கிறதெண்டது....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்படியா? என்ன குருவி நான் சொல்லி நீங்கள் மோதலுக்கு போகின்றீர்களா? அது நல்லதில்லையே. நீங்கள் உறுதியான கருத்து உள்ளவர், தெளிந்தவர் என்று முன்பு ஒரு முறை சொல்லி இருந்தீர்கள்.
நான் அதை உண்மை என்று நினைத்தேன். என் கருத்தினால் நீங்கள் மோதலுக்கு போகின்றீர்கள் என்றால் அது கவலைகுரிய விடயம் தான். என் கருத்துக்களை நீங்கள் சரியாக எடுத்து கொள்ள்வில்லை போல் இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->