03-24-2004, 01:45 PM
இவை தொடர்பாக பல நூல்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள்...இவற்றை எல்லாம் ஒரு காலத்தில் படித்திருந்தோம்...இப்போ அவை பற்றி அதிகம் கவனம் இல்லை...! பழையவற்றை மீண்டும் கிளறுவது அவசியமற்றது...நாம் ஓர் உதாரணத்துக்கு அங்கு சொன்னோம்...! அது உதாரணமானாலும் உண்மைகள் இருக்கு...!
எதுக்கும் நெடுமாறன் ஈழப்போராட்டம் தொடர்பாக 90களின் முற்பகுதியில் எழுதிய சில நூல்கள் கிடைக்கப்பெற்றால் வாசியுங்கள்....ஈழப்போராட்டத்தின் இரசியக் கரங்கள் பற்றி அறிய முடியும்....! எங்களிலும் கூட ஈழப்போராட்டம் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்தியது நெடுமாறனின் நூல்கள் என்றால் அது மிகையல்ல...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>