03-24-2004, 01:34 PM
kuruvikal Wrote:புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இல்லை...அது நிதர்சனம் தானே....! அப்படி இருக்குமானால் இவை நடைபெற வாய்ப்பில்லையே....!
இது மக்கள் மத்தியிலும் மாணவர் மத்தியிலும் குழப்பத்தை உண்டு பண்ணி புலிகள் மீதான வெறுப்புணர்வை அதிகரிக்க விரும்பும் சக்திகளின் ஈனச் செயல் என்பது அப்பட்டமான உண்மை....! இப்படி புலிகள் மீது பழிபோடும் நடவடிக்கைகள் தான் அன்று யாழ்பல்கலைக்கழகத்தில் விஜிதரன் விடயத்திலும் பரியோவான் கல்லூரி அதிபர் படுகொலையிலும் கலாநிதி ரஜனி திரணகமவின் படுகொலையிலும் அமெரிக்க அலென் தம்பதிகள் கடத்தலிலும் நடந்தது...ஆனால் உண்மைகள் வெளி வந்தது பல ஆண்டுகளின் பின் அதுவும் செய்தவர்கள் விரட்டப்பட்ட பின் அவர்கள் வாயால் சொன்னவற்றின் மூலமே....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
என்ன விஜிதரன் விடயத்தை வேறுயாரோ செய்தார்களா? யார்? எப்போது சொன்னார்கள்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll: 