07-01-2003, 12:48 PM
கப்பல் தகர்ப்புப் பற்றிய கண்காணிப்புக் குழுக்களின் கண்துடைப்பு அறிக்கையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். இத்தனை பெரிய கப்பல் மறைந்த இடத்தையே காணதவர்கள் ஒரு கொடிப்பிரச்சனையை பிடித்தக் கொண்டு ஆடியது பக்கச்சார்பற்ற அறிக்கையாக எண்ண முடியுமா? சர்வதேச கடல் சட்டங்களை அறிந்தவர்கள் இதைப்பற்றி எழுதினால் நாமும் புரிந்து கொள்வோமே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

