03-23-2004, 08:07 AM
உதாரது பெடி
ஓடுற பாம்பை மிரிக்கிற வயசிலை முட்டிக்கு கல்லெறிஞ்சு கள்ளுக்குடிக்கிறது பெரிய சாதனையாத் தான் தெரிஞ்சிருக்கும்
எங்களுக்கெல்லோ தெரியும் கள்ளுக்குச் சொல்லிப் போட்டு காவலிருக்க பனையேறி வந்தவன் முட்டியெல்லாம் உடைஞ்சுபோட்டென்று சொல்ல ஆவலாதிப்பட்டு தவறணைக்குப் போன கஷ்டம்
அதுதான் நாங்களே சொல்லுவிச்சு சோடாக் கானுகளை கட்டுவிச்சிருக்கிறம்
அப்பு மோனை இந்தக் களத்துக்கை இதெல்லாம் எழுதக் கூடாதாம் எங்களையும் ஒரு சிறந்த "குடி" மக்களாக மதிச்சு தனியா ஒரு பக்கம் ஒதுக்கச் சொல்லி ரெகமண்ட் பண்ணுறியளோ