03-23-2004, 04:56 AM
இடைக்கிடை கொழும்புக்கு பொட்டு வரேக்கை அதிவிஷேசம் கொண்டு வர்றது அதைப் பங்கிடவே இஞ்சை ஒரு கூட்டம் கூடிடும்
உந்த லயன் லாகரோ அடிச்சாப் பிரக்கடிக்குது சரக்கெண்டால் ஏவறை வரக்கூடாது உது என்னடாவெண்டா ஏவறை மட்டுந்தான் வருது ஒரு.....இயும் காணேலை
உது ஆர் பெடிச்சி மணக்குது எண்டு மூக்கைச் சுழிக்கிறது
வணக்கம் சொல்லீட்டு இஞ்சால்ப் பக்கம் வந்தால் கண்ணிலை பட்டுது இந்த பிரேக்கிங் நியூஸ் நானும் ஏதோ எங்கடை பெடியள் குடிச்சிட்டு நியூஸையெல்லம் உடைக்கிறாங்கள் எண்டுவந்தால் சாய்.... அரசியல் கதைச்சு இரவைக்கு அடிச்சதையும் இறக்கிப் பொட்டாங்ஜ்கள்
அது சரி எதிலை விட்டனான்,,....[/php]