03-23-2004, 01:42 AM
இந்தியாவில் புலிகள் மீதான தடைகுறித்து
பொடா மறு ஆய்வுக்குழு மீ;ள் பரிசீலணை!
பழ.நெடுமாறன் சமர்ப்பித்த மனு மீது மத்திய அரசு நடவடிக்கை
இந்தியாவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (பொடா)வின் கீழ் விடு தலைப் புலிகள் அமைப்புத் தடை செய்யப்பட்டுள்ளதை எதிர்க்கும் மனு வைப் ஷபொடா| மறு ஆய்வுக்குழு மீள் பாPசீலனை செய்யப்போவதாக அக் குழுவின் தலைவர் நீதிபதி சகாரியா தெரிவித்தார்.
பொடா| சட்டத்தின் கீழ் தமிழகத் தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மற் றும் ஷநக்கீரன்| கோபால் ஆகியோரின் கைதுகள் குறித்து ஷபொடா| மறு ஆய் வுக் குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான இறுதிக் கட்ட விசாரணை நேற்று இடம்பெற்றது. அப்போது வைகோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது வாதத்தின் இடையே விடுதலைப் புலிகள் பற்றிக் குறிப்பிட்டார்.
அந்த வேளையில் நீதிபதி சகா ரியா குறுக்கிட்டார்.
இந்தியாவின் மத்திய அரசிடமி ருந்து எங்களுக்கு ஒரு பரிந்துரை வந் துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி இந் திய அரசுக்கு ஒரு மனு வந்துள்ள தாகவும் - அந்த மனுவை ஷபொடா| மறு ஆய்வுக்குழு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் -
அந்தப் பரிந்துரையில் தெரிவிக் கப்பட்டிருந்தது. ஆயினும் அந்தப் பரிந்துரைக் கடிதம் குறித்து நாங்கள் இதுவரை எந்தவித முடிவும் எடுக்க வில்லை என்று நீதிபதி சகாரியா அப் போது கூறினார். பின்னர் உணவு இடைவேளைக்காக விசாரணை இடை நிறுத்தப்பட்டது. மறுபடியும் விசா ரணை ஆரம்பித்தபோது நீதிபதி சகா ரியா, தான் முன்னர் வெளியிட்ட தக வலுக்கு விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி தமிழர் தேசிய இயக் கத் தலைவர் பழ.நெடுமாறன் இந்தி அரசுக்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவில் -
விடுதலைப் புலிகள் இயக்கம் ஷபொடா| சட்டத்தின் கீழ் தடைசெய் யப்பட்டுள்ளது என்றும்- இந்தத் தடையை இந்திய அரசு மறு ஆய்வு செய்து அந்தத் தடையை நீக்க வேண்டுமென்றும் -
நெடுமாறன் கோரியிருந்தார்.
இந்த மனுவை இந்திய அரசு அப்போது நிராகரித்துவிட்டது.
எனினும் அதே நவம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் அத்தகைய ஒரு மனுவை இந்திய அரசுக்கு நெடு மாறன் அனுப்பியிருந்தார்.
அந்தச் சமயத்தில் ஷபொடா| மறு
ஆய்வுக்குழு நியமனம் செய்யப்பட வில்லை. எனவே அந்த மனு தொடர் பாக இந்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாமல் இருந்தது.
இந்த மனுவைக் கடந்த ஆண்டு டிசெம்பர் 4 ஆம் திகதி ஷபொடா| ஆய்வுக்குழுவுக்கு இந்திய அரசு அனுப்பியது. இந்த மனு குறித்து இதுவரை ஷபொடா| மறு ஆய்வுக்குழு எந்த முடிவும் எடுக்கவில்லை. இனி மேல் இந்த மனு குறித்துப் பரிசீலனை செய்து இந்திய அரசுக்கு எமது முடிவைத் தெரிவிப்போம் என்றார் நீதிபதி சகாரியா.
பொடா| சட்டத்தின் 19ஆம் பிரி வின் கீழ், எந்த ஓர் அமைப்பு மீதான தடையையும் மீள்பரிசீலனை செய்ய ஷபொடா| மறு ஆய்வுக்குழுவுக்கு அதி காரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை முன்னர் இருந்த சட்டத்தின் கீழ் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது. அப்போது தம்மீதான தடையை நீக்குமாறு கோரி இந்திய அரசிடம் விடுதலைப் புலிகள் இரு தடவைகள் மனு சமர்ப்பித்தனர். ஆனால், அந்த இரு தடவைகளும் நீதிபதி மகஜன் தலைமையிலான மறு ஆய்வுக் குழு விடுதலைப் புலி கள் இயக்கம் இந்தியாவில் தடைசெய் யப்பட்டமை சரியே என்று தீர்ப்பளித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>