07-01-2003, 12:25 AM
<img src='http://www.babyzone.com/features/cards/images/fineartcard1thm.jpg' border='0' alt='user posted image'>
புன்னகைக்கும்
பிஞ்சு மனமே
அழகுக்கில்லை நிகர்
உன் வதனம்..!
தாயே
நீயும் அந்த
இறைவனின் வடிவம் தானே...
வளர்ந்தால் மட்டும்
எங்கிருந்து வருகுதந்த
சூதும் வஞ்சகமும்
பொறாமையும் போட்டியும்!
இறைதன்மை போய்
பேயாய் வருவதேனம்மா..?
என்று காண்பேன். உன்னில்
இளமையிலும் இறைவனை
அன்று
நானும் உன்
அன்புத் தோழனாய் தோழியாய்
அவதரிக்க வேண்டுமே!
புன்னகைக்கும்
பிஞ்சு மனமே
அழகுக்கில்லை நிகர்
உன் வதனம்..!
தாயே
நீயும் அந்த
இறைவனின் வடிவம் தானே...
வளர்ந்தால் மட்டும்
எங்கிருந்து வருகுதந்த
சூதும் வஞ்சகமும்
பொறாமையும் போட்டியும்!
இறைதன்மை போய்
பேயாய் வருவதேனம்மா..?
என்று காண்பேன். உன்னில்
இளமையிலும் இறைவனை
அன்று
நானும் உன்
அன்புத் தோழனாய் தோழியாய்
அவதரிக்க வேண்டுமே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

