03-22-2004, 10:22 PM
இலங்கையில் தமிழ்ஈழம் என்ற தனி நாடு கேட்டு ; போராடும் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் புலிகள் இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, அதை தீவிரவாத இயக்கம் பட்டியலில் இந்திய அரசு பட்டியலில் வைத்து இருக்கிறது. அந்த இயக்கம் சார்பில் அதன் தலைவர் பிரபாகரன் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து புலிகள் இயக்கத்தின் பெயரை நீக்க வற்புறுத்தி உள்ளார்.
http://www.dinakaran.com/daily/2004/Mar/23.../topstory1.html
நன்றி: தினகரன்
http://www.dinakaran.com/daily/2004/Mar/23.../topstory1.html
நன்றி: தினகரன்

