03-22-2004, 06:45 PM
Eelavan Wrote:நண்பா B.B.C இன்று வரை யாழ் களத்தில் வந்த கருத்துகளில் அதிகூடிய பதில்களைப் பெற்றது இந்தத் தலைப்புத் தான் இத்துடன் 795 எப்போது ஆயிரம் பதில்கண்ட அபூர்வ சிந்தாமணி என்ற பட்டம் கொடுப்போம்?
மோகன் அண்ணாவிடம் சொல்லி ஒரு விழா எடுக்கவேண்டியது தான்
உதுக்கு விழா இஞ்ச எடுக்கிறது பிழை பாருங்கோ...வேணும் என்றால் உள்ள செய்திகளை வெட்டி எடுத்த இடங்களுக்கு யாழ் களம் சார்பா ஒரு நன்றியை சொல்லிவிடலாம்....அதாவது நமக்குரியாத இருக்கட்டுமேன்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பேசாம யாழ்களத்தை மறுபிரசுரிப்புக் களம் என்று மாத்திடுவமா....அல்லது தமிழ் தள இணைப்புகள் என்று....தமிழ் நாதத்தில போட்டுவிடுவமா....எங்க இப்ப சுய ஆக்கங்ளையே காணக் கிடைக்கல்ல...ஏன் எல்லாரும் சுயமாச் சிந்திக்கிறத விட்டுட்டியளோ.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கருணா விடயம் தேவையில்லாத சலசலப்பு....! எல்லாம் செப்படி வித்தை என்றோ முடிந்த காரியம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

