03-22-2004, 03:13 PM
எங்கடை ஊரிலை கள்ளடிச்சிட்டு வாற ஆக்களை அவர் போட்டிட்டு வந்திருக்கிறார் எண்டு சொல்லுறவை அதைச் சொல்லுறியளோ? அப்பிடியெண்டால் போடலாம் நானும் வாறன் கூவில்க் கள்ளு திறமான சாமான் பாருங்கோ உந்த பியர் விஸ்கி எல்லாம் அதுக்கு வருமே?

