03-22-2004, 02:48 PM
vallai Wrote:BBC Wrote:adipadda_tamilan Wrote:BBC Wrote:===========================nalayiny Wrote:ஒராளே தலையாட்டி பதில் சொன்னா தவறாச்சே. அது தானோ இது தெரியேலை. (சிங்களத்துக்கை மட்டும் இரண்டு மூன்று பிரி பிரிஞ்சு நிண்டு சமாதானத்துக்கு தடை சொல்லலாம். நாங்கள் மட்டும் எதிலை குறைந்தோம் எண்டோ. அப்ப தானே பேச்சுவாற்தையில் இடக்கு முடக்காவரேக்கை சமாளிக்க வசதியா இருக்கும். சனத்தை எல்லாம் ஒரு கலக்கு கலக:;கிபோட்டினமோ என்னவோ? பத்திரிகை யாளரையும் தான். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்)
இல்லை அப்படி இருக்காது என்றுதான் நினைக்கின்றேன். கருணா ஏற்கனவே சில புலிகள் இயக்க ரகசியங்களை வெளியிட்டு வருகின்றார். அதனோடு கருணாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தஸ்துக்கு எதிரான தகவல்களும் வெளிவருகின்றன. பொய்யான மோதலாக இருந்தால் இப்படியான செய்திகள் வராது. அதானால் உண்மையான பிளவாகதான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
ஆனால் ஒன்றூ இந்த பிளவை பயன்படுத்தி எதிரானவர்களை சுலபமாக போட்டு தள்ளிவிட்டு பழியை ஒருவர் மற்றவர் மேல் போட்டுவிடலாம். அது ஏன் நடக்கவில்லை என்றுதான் எனக்கு புரியவில்லை. உதாரணத்துக்கு கதிர்காமர போடலாம்.
பிபிசி,
ஆட்டை கடித்து,மாட்டைக் கடித்து கடைசியாக எங்கேயோ வாறயள் போல தெரியுது.
எல்லாத்தையும் குழப்பமாத்தான் பார்க்க வேண்டிக் கிடக்கு. அது சரி கதிர்காமருக்குத்தானே வேட்டு??????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
கதிர்காமரையும் போடலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடப்பாவி மக்களா கருத்துச் சுதந்திரம் எண்ட பெயரிலை ஆராரைப் போடலாம் எண்டு பிளான் பண்ணுறியள்
அந்த மனுசன் என்ன சொன்னது மாரி காலம் வந்தா தவளை கத்தத் தான் செய்யும் அதைப் போய் ஏன் கத்துறாய் எண்டு கேட்டா அது தனக்கும் ஒரு ஞாயம் வைச்சிருக்கும் கிணத்துக்கை இருக்கிற தண்ணி முழுக்க குடிச்சிட்டு நான் தப்பிப் போப்போறன் எண்டு
விட்டா தன் பாட்டிலை காலமை செத்து மிதக்கும் அதுக்குப்போய்
சாய்.....
போடுறது நமக்கு என்ன புதுசா என்ன :wink:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->