03-22-2004, 01:17 AM
adipadda_tamilan Wrote:[quote=PAAMARAN]மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.
நன்றி: தற்ஸ்தமிழ்
http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html
சுவாமிங்களா இல்லை சுவ் ஆமிங்களா ????????
--------------------------
இவனொருவன் பாவி, வெடி வைக்கிறதில மன்னன்... இந்தியாட கேலிச்சித்திரத்தில நிரந்தரமான இடம் பெற்றவர். இவனுக்கெல்லாம் ஏன் என்கட பிரச்சினையப்பற்றி கவலை. :twisted:
சுப்பிரமணிய சுவாமியை பொறுத்தவரை அவருக்கு பிரபலமாகுவதற்கும் இருப்பை காட்டுவதற்கும் தான் இதுமாதிரியான பேட்டிகளை கொடுக்கிறார் என்றூ நினைக்கின்றேன். அவர் புலிகள் ஆதரித்தால் தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என்றால் அதையும் செய்வார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

