03-22-2004, 12:59 AM
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரபாகரனுடன் பேச்சு நடத்த தயார்„ கருணாவையும் மதித்து பேசுவேன் - அதிபர் சந்திhpகா சொல்கிறhர்
கொழும்பு, மார்ச் 22- மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரபாகரனுடன் பேச்சு நடத்த தயார் என அதிபர் சந்திhpகா கூறினார்.
இலங்கையில் ஏப்ரல் 2-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எந்த கட்சி புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறதோ அந்த கட்சிக்குத்தான் மக்கள் ஆதரவு என்ற நிலை உள்ளது. புலிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதை அடிப்படையாக வைத்தே தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. தேர்தலில் அதிபர் சந்திhpகாவின் சுதந்திர கூட்டணி வெற்றி பெறுமா? அல்லது பிரதமர் ரனில் வெற்றிவாகை சூடு வாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.
இந்தநிலையில் அதிபர் சந்திhphpகா கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ஆப்சர்வர் நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது„-
எனது தலைமையிலான சுதந்திர கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிரபாகரனுடன் சில முன் நிபந்தனைகளின் போpல் பேச்சுவார்த்தை நடத்துவேன். அதேவேளையில் கருணா தரப்பினரை நான் புறக்கணிக்க மாட்டேன். கருணா தரப்பில் 5 ஆயிரம் புலிகள் இருப்பதால் அவரை நான் புறக்கணிக்கப் போவதில்லை.
மனித உhpமைகளை புலிகள் மதிக்க வேண்டும், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை புலிகள் கடைபிடிக்க வேண்டும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான கொலைகள் மற்றும் தாக்குதல்களை புலிகள் அடியோடு நிறுத்த வேண்டும். இந்த முன்நிபந் தனைகளை ஏற்றhல்தான் புலிகளுடன் பேச்சு நடத்துவேன். நான் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதியில் மறுசீரமைப்பு பணியை விரைவில் தொடங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே அதிபர் சந்திhpகா புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசி வரு வதாக கூறியிருந்தார். அதை புலிகள் அமைப்பு நேற்று மறுத் துள்ளது இதுபற்றி புலிகள் அமைப்பின் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது„-
எங்கள் இயக்கத்துடன் சந்திhpகா கட்சி எந்த தொடர்பையும் ஏற்படுத்தவில்லை. எங்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாக சந்திhpகா கூறியிருப்பது பொய்.
புலிகள் இயக்கத்தை தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக எந்த அரசு ஏற்கிறதோ அந்த அரசுடன்தான் பேச்சு நடத்துவோம். அமைதிப்பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறேhம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனிடையே புலிகள் இயக்கத்தில் இருந்து பிhpந்த கருணா தன்னை தொடர்பு கொண்டு பேச முயன்றதாக சந்திhpகா பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தான் அவருடன் பேசவிரும்பாமல் தொடர்பை துண்டித்து விட்டதாக சந்திhpகா தொpவித்திருந் தார்.
அதை கருணாவின் செய்தி தொடர்பாளர் வரதன் நேற்று மறுத்துள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க புலிகள் இயக்கம் அவர்கள் வசம் போராளிகளாக இருந்த 35 சிறுவர் சிறுமிகளை நேற்று விடுவித்தது. இந்த 35 சிறுவர் களும் 12 முதல் 18 வயதுள்ளவர்கள் ஆவார்கள். புலிகள் வசம் இன்னும் பல சிறுவர்கள் இருப்பதாக ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ குற்றம் சாட்டியுள் ளது. Thanx: Dinakaran

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>