03-22-2004, 12:50 AM
தமிழ் இராணுவ உளவாளி ஊடாக கருணாவுடன் தொடர்புகளை பேண சந்திரிகா முயற்சி
தமிழ் இராணுவ உளவாளி ஒருவர் மூலம் கருணாவுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு சிறிலங்கா ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஐனாதிபதிக்கும், கருணாவுக்கும் இடையிலான இத்து}து முயற்சியில் ஈடுபட்டுள்ளவர் புளொட் மோகன் என அழைக்கப்படும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு நெருக்கமான முன்னால் புளொட் இயக்க உறுப்பினராவார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், கருணாவுக்குமிடையில் தொடர்புகளைப் பேணும் வகையில் புளொட் மோகன் அரச உலங்கு வானு}ர்தியில் மட்டக்களப்பிற்கு சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மட்டக்களப்பு சென்றிருந்த புளொட் மோகன், கருனாவின் முக்கிய சகாக்களுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளமை தமக்கு நம்பகமாகத் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Thanx - Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>