03-21-2004, 09:13 PM
BBC Wrote:கந்தர் உண்மையை சொன்னா பேச்சு வழக்கிலை நான் கேட்ட சில தொடர்களை நான் எழுதுற போது உபயோகிக்கிறேன். நிறைய சொல்லிலை எழுதவேண்டிதை அந்த ஒரு சில சொல் தொடர் சிம்பிளா விளங்கப்படுத்துது. அவை எல்லாத்துக்கும் தனியா அர்த்தம் குடுக்க முடியாது இல்லை எனக்கு தெரியாது. இரண்டிலை ஒன்றாகத்தான் இருக்கணும். அப்பிடி நான் எழுதுற சில தொடர்கள் ... நக்கல்- நளினம், கொக்கா மக்கா ........
வலியக்கொழுவி கந்தருக்கு இது போதும்
சும்மா சுறண்டுறதுக்கு ஒரு சாட்டு வேண்டாமோ
அதுதான் அப்பு

