03-21-2004, 04:35 PM
Quote:மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.தானும் இருக்கிறேன் என்பதை இப்படிச் சரடுகள் விட்டுத்தான் நீண்டகாலமாக சுவாமி அரசியல் நடாத்துகிறது...இதை அங்கேயே யாரும் பொருட்படுத்துவதில்லை. நாம் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும்
நன்றி: தற்ஸ்தமிழ்
http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html
-

