03-21-2004, 09:31 AM
ஒராளே தலையாட்டி பதில் சொன்னா தவறாச்சே. அது தானோ இது தெரியேலை. (சிங்களத்துக்கை மட்டும் இரண்டு மூன்று பிரி பிரிஞ்சு நிண்டு சமாதானத்துக்கு தடை சொல்லலாம். நாங்கள் மட்டும் எதிலை குறைந்தோம் எண்டோ. அப்ப தானே பேச்சுவாற்தையில் இடக்கு முடக்காவரேக்கை சமாளிக்க வசதியா இருக்கும். சனத்தை எல்லாம் ஒரு கலக்கு கலக:;கிபோட்டினமோ என்னவோ? பத்திரிகை யாளரையும் தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்)
[b]Nalayiny Thamaraichselvan

