03-19-2004, 06:45 PM
இராணுவ சூýனிய பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் இல்லை
வடக்கு, கிழக்கில் இராணுவ சூýனியப் பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட மாட்டாதெனவும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே வாக்களிப்பு நிலையங்கள் கொத் தணி முறையில் அமைக்கப்படுமெனவும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க இது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு (அரச அதிபர்கள்) பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இதேமுறையே இந்தத் தேர்தலில் அமுல்படுத்தப்படவுள்ள அதேவேளையில், வாக்களிப்பு நிலையங்களை அங்கு அமைப் பது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட இராணுவத் தளபதிகளும் ஆலோசித்து இறுதி முடிýவொன்றை எட்ட வுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு, வடக்கு, கிழக்கில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதி களைச் சேர்ந்த சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அல்லது யுத்த சூýனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க வேண்டுமென தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் விடுக்கப் பட்டு வந்தன.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் நோர்வே அனுசரணையாளர்கள், போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழுவினர், சர்வதேச தொண்டர் அமைப்புகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக இலங்கை அரசை வற்புறுத்தி வந்தபோதிலும் மேற்படிý இரு பகுதிகளிலும் தேர்தலை நடத்த அனுமதி வழங்க மறுத்த தேர்தல் ஆணையாளர், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி களிலேயே கொத்தணி முறையில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடிýவு செய்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அல்லது யுத்த சூýனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு முப்படைத் தளபதிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தபோதிலும், தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த உடன்பாட்டிýற்கமைய யுத்த சூýனியப் பிரதேசங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்கள் தேர்தல் ஆணையாளருக்கு சுட்டிýக் காட்டிýயிருந்தனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் பல தடவைகள் வடக்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களுடனும், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருடனும் ஆலோசித்து வந்தார்.
தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடிýயாது போனாலும், யுத்த சூýனியப் பிரதேசங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்கும் வித்தில் அப்பகுதிகளில் கண்ணிவெடிýகளை உடனடிýயாக அப்புறப்படுத்தவும் தேவையேற்படிýன் தங்கள் சோதனை நிலையங்கள் 500 மீற்றர் தூரம் பின் நகர்த்தி வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் பல்வேறு தரப்பினரூýடாகவும் தேர்தல் ஆணையாளருக்கு தெரிவித்திருந்தார்கள்.
ஆனாலும், நேற்று வியாழக்கிழமை இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க வடக்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்களுடன் இறுதி ஆலோ சனைகளை நடத்தியிருந்தார்.
இதற்கமைய வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் யுத்த சூýனியப் பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில்லையெனவும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி களிலேயே இந்த வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மற்றும் யாழ். மாவட்டங்களில் இது தொடர்பான இறுதி முடிýவை சம்பந்தப்பட்ட அரச அதிபர்கள் இன்று அப்பகுதி இராணுவத் தளபதிகளுடன் ஆலோசித்த பின் மேற்கொள்வ தெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே தேர்தலை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூýறப்படுகிறது.
யுத்த சூýனியப் பகுதியில் கண்ணிவெடிýகளை அகற்றுதல், புலிகளின் சோதனை நிலையங்களை பின் நகர்த்துதல் உட்பட பல்வேறு விடயங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க வேண்டிýயுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்திலும், உயிலங்குளம் வண்ணாமோட்டைப் பாடசாலையிலும், மடு வீதிச் சந்தி, புனித அந்தோனியார் தேவாலயத்திலும் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தேர்தல் நடைபெறும் தினத்தன்று, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் சகல பிரதான பாதைகளும் (ஏ-9 வீதி உட்பட) பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வாக்காளர்களின் போக்குவரத்துக்கு மட்டுமே திறந்து விடப்படவுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வரும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பு நிலை யங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கு வசதியாக மேற்படிý பகுதிகளிலுள்ள சோதனை நிலையங்களில் இராணுவத்தினர் நிறுத்தப்படாது பெருமளவு பொலிஸார் நிறுத்தப்பட்டு வாக்காளர்கள் சோதனையிடப்படாது, அவர்களது பெயர்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டு வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல அனுமதிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று பல மைல் தூரம் வாக்காளர்கள் பயணம் செய்ய வேண்டிýயிருப்பதால் வாக்காளர்களின் வசதிக்காக இலவச பஸ் சேவையும் வாக்களிப்பு நிலையங்கள் வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்னி மாவட்டத்தைப் போன்றே திருகோணமலை மாவட்டத்திலும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு மேற்படிý நடைமுறையே அமுல் செய்யப் படும் எனவும் முடிýவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மற்றும் மாவட்டங்களிலும் இன்று நடைபெறும் கூýட்டத்தின் பின்னர் இறுதி முடிýவு எடுக்கப்பட்டு அங்கும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு வசதியாக இலவச போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>