03-19-2004, 10:54 AM
இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு.
-ஏலாதி.
இடையினழகும், தோளினழகும், பெருமையினழகும், நடையினழகும், நாணுடைமையினான்வரு மழகும், புடையமைந்த கழுத்தினழகும் அழகல்ல, ஒருவர்க் கெண்ணு மெழுத்து மறிதலாகிய வழகே யழகு.
------------------------------------------------
குறள் கூறும் குரலெ கசடில் கருத்துகளை கக்குக;நல்வரவாகுக.
------------------------------

\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>